எனக்கான காதல்
உன்னை பார்த்த பிறகும்..
ஒளிந்து கொள்கிறது..
என் மனது உனக்குள்ளும்..
உன் மனது எனக்குள்ளும் !
நீ விட்டுச்சென்ற வாசனைகளில்
மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!
உன் கண்ணை ஒட்டிய கண்ணீருக்குள்
இன்னும் மின்னுகிறது
முன்னம் உள்ள புன்னகை !
என்னில் காணமல் போன கனவுகள்
தேடிக்கொண்டிருக்கின்றன
உனது நினைவுகளை..!
நீ கேட்காமல் விட்டுசென்ற
என் வார்த்தைகள்
முட்டிமோதிகொள்கின்றன
என் வீட்டு சுவர்களில்...!
ஒளிந்து கொள்கிறது..
என் மனது உனக்குள்ளும்..
உன் மனது எனக்குள்ளும் !
நீ விட்டுச்சென்ற வாசனைகளில்
மிச்சமிருக்கிறது எனது வாழ்க்கை.!
உன் கண்ணை ஒட்டிய கண்ணீருக்குள்
இன்னும் மின்னுகிறது
முன்னம் உள்ள புன்னகை !
என்னில் காணமல் போன கனவுகள்
தேடிக்கொண்டிருக்கின்றன
உனது நினைவுகளை..!
நீ கேட்காமல் விட்டுசென்ற
என் வார்த்தைகள்
முட்டிமோதிகொள்கின்றன
என் வீட்டு சுவர்களில்...!
15 Comments:
அழகான காதல் கவிதை.
By
tamil, at 1:23 pm
ENVEETU SUVARIL MUTTIKOLLKIRENDRENE ANTHE VARIGAL.
INTHE CONCEPT NALLA IRUKU SIR. KEEP IT UP.
BYE FROM SIVA
TRY_PSKUMAR@YAHOO.CO.IN
By
Anonymous, at 1:41 am
This comment has been removed by a blog administrator.
By
மாயவரத்தான், at 8:18 am
Thanks siva and shanmuhi
By
flashmani, at 12:45 am
can you tell me how to blog in tamil?
By
Mohanraj C Periyasamy, at 8:11 am
simply superb
By
Unknown, at 10:47 am
Thank you very much Vibha...
By
flashmani, at 4:37 am
This is from Shankar, Editor, The Pickle a bilingual bimonthly magazine. Please contact me at duishiv@sify.com regarding writing articles for our magazine.
By
Anonymous, at 7:33 am
Nice work - i have few suggestions.. read more kavithai magazines - you are having a trackline in this work, but it should show more visual things by reading...
By
முத்துகுமார் கோபாலகிருஷ்ணன், at 1:29 am
Thanks for ur comments and suggestion Muthu...
By
flashmani, at 5:05 am
Lovely poem Mani
By
Anonymous, at 5:32 pm
This comment has been removed by a blog administrator.
By
Anonymous, at 12:31 am
really superb continue ur work
visit tamil sms :)rifkas.blogspot.com
By
rifkas, at 5:02 am
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல
http://www.tamilagam.net/ -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
By
., at 9:53 pm
ஹாய் நண்பா உங்களால் எப்படி இந்த அளவிற்கு எழுத முடிகிறது...ரியலி சூப்பர் (சொல்ல வார்த்தைகள் இல்லை)
By
ramgoby, at 6:39 am
Post a Comment
<< Home