காமம் - I
காயம் பட்டதென்னவோ
உண்மைதான்!
உன் மார் கூர்முனைகளில்
குத்திக் கிழிக்கப்பட்ட என் நெஞ்சம்..
உன் பஞ்சுப் பற்க்களால்
கடித்து சுவைக்கப்பட்ட என் உதடு..
உன் நகத்தூரிகைகளில்
வரைந்து இறுக்கப்பட்ட என் கன்னம்..
உன் இறுக்கங்களில்
இளகி இடிபட்டுப் போன என் உடல்..
உன் இயக்கங்களால்
இடம் பெயர மறுக்கும் என் இடை..
உன் விரல் அழுத்தங்களில்
விரைத்துப் போன என் விரல்கள்..
ஒரு சாமத்தில்..
என்னவளின் காமத்தில்..
காயம் பட்ட தென்னவோ
உண்மைதான்!
    
    உண்மைதான்!
உன் மார் கூர்முனைகளில்
குத்திக் கிழிக்கப்பட்ட என் நெஞ்சம்..
உன் பஞ்சுப் பற்க்களால்
கடித்து சுவைக்கப்பட்ட என் உதடு..
உன் நகத்தூரிகைகளில்
வரைந்து இறுக்கப்பட்ட என் கன்னம்..
உன் இறுக்கங்களில்
இளகி இடிபட்டுப் போன என் உடல்..
உன் இயக்கங்களால்
இடம் பெயர மறுக்கும் என் இடை..
உன் விரல் அழுத்தங்களில்
விரைத்துப் போன என் விரல்கள்..
ஒரு சாமத்தில்..
என்னவளின் காமத்தில்..
காயம் பட்ட தென்னவோ
உண்மைதான்!

10 Comments:
நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்
-கைகாட்டி (odai.blogspot.com)
By
 கைகாட்டி, at 12:47 am
	   
nice
By
 Anonymous, at 9:12 am
	   
Very Nice Blog about Tamil!!!!
By
 Anonymous, at 8:32 pm
	   
Ningal Eppadi thamizhil ezhuthugirirgal?
Enakkum thamizhil blog arambhikka vendum.
Nanri
Latha Narasimhan
By
 Latha Narasimhan, at 5:03 am
	   
Add This Page With Tamil Social Bookmarking
By
 freebie, at 8:54 pm
	   
good
By
 Satish Kumar, at 10:59 pm
	   
UNNAI PIN THODARVEN
- SIVAJISIRAGUKAL.BLOGSPOT.COM -
By
 சிவாஜி சங்கர், at 2:01 am
	   
kavithai quat!!!
vg.selvakumar@gmail.com
By
 G.SELVAKUMAR, at 1:16 am
	   
தாங்களின் படைப்புகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..உங்களின் படைப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள,,
www.narumugai.com
நம்க்கான ஓரிடம்pri
By
 மதன்செந்தில், at 1:47 am
	   
nandru
By
 lathakannan, at 10:48 pm
	   
Post a Comment
<< Home