வானவில்

Tuesday, October 10, 2006

காமம் - II

அரவணைத்துக் கொள்! அன்பே
அரவணைத்துக் கொள்!

புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்

ஆசைப்படு!
அதிகாரத்தோடு கேட்டுக்கொள்
மோகப் படு!
முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்

உன் கரம் மட்டும் அறிந்த
என் நெஞ்சத்தை
உன் மார்பு கொண்டு பழுது பார்

விதைத்துக் கொள்!
விளைய விடு!
மேய்ந்து கொள்!
மீதம் வைக்கதே!

அங்கம் அனைத்தும் அடக்கி விடு!

ஆண்மை கொள்! பெண்ணே
ஆண்மை கொள்

என் ஆயுள் முழுவதும்
உன் அங்கம் மட்டும் பணி செய்ய!

மோகப் புரட்சி செய்!
நீயே தொடங்கு!
நீயே முடி!

சேர்த்துக் கொள்! செப்பனிடு!
படர்ந்து கொள்! பறக்க விடு!

என் விரல் கொண்டு
உன் உடல் உழுது கொள்!

என் உதட்டு வரிகளில்
உன் உதடுகளால் எழுதிக் கொள்!

உன் விரல்களில்
என் தலை முடிகளை தரம் பார்!

உன் வெட்க்கத்தை என்னில் ஊற்றி..
என் வீரத்தை பிடுங்கிக் கொள்!

அடைத்துக் கொள்!
என்னில் உன்னை...
உன்னில் என்னை...

என் சுவாசப் பைகளில்
உன் வாசத்தை மட்டும் நிரப்பு!

உன் இடையினை என் கரங்களால்
கட்டிப் போடு!

உன் தீண்டல்களில்
என் தோல்களை தூய்மைப்படுத்து!

உன் உரசல்களில்
என் ஆண்மையை தீயுட்டு!

ஆக்கிரமித்துக் கொள்! அழகே
ஆக்கிரமித்துக் கொள்!

உன் சிருங்காரத்தில்
என்னை சிறைப்படுத்து!

உன் பாதம் தொட
என் சிரம் தாழ்த்தி சினுங்க வை!

உன் இடை சுற்ற
என் கரம் வேண்டு!

உன் கனவுப் பொய்களை
என்னில் மட்டும் நிஜமாக்கு!

எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்
என்னிலிருந்து,
உன்னைத்தவிர...!

31 Comments:

  • வெகு வேகமாக கவிதை அமைப்பு. காமம் மெல்ல சுழித்தோடும் கட்டளைகளின் தொகுப்பு போல.. உங்கள் எழுத்து நடையில் உள்ள வேகத்தை கவிதைகளின் கருக்களிலும் உண்டாக்குவீராயின், மிக அற்புதமான கவிதைகளை நீங்கள் தர முடியும்...

    By Blogger முத்துகுமார் கோபாலகிருஷ்ணன், at 5:41 am  

  • நன்றி ராஜராஜ சோழன்
    நன்றி முத்துகுமார்

    By Blogger flashmani, at 6:38 am  

  • miga miga rpudham. kalakiteenga

    By Blogger Swamy Srinivasan aka Kittu Mama, at 1:09 pm  

  • Great poem.

    Sinthu
    www.ParaiMix.com

    By Anonymous Anonymous, at 7:49 pm  

  • really classical poem....

    By Anonymous Anonymous, at 11:11 pm  

  • அருமை! உங்களின் தமிழ் பணி மேலும் தொடரட்டும்.
    http://www.oruthakaval.com

    By Anonymous Anonymous, at 9:33 am  

  • நல்ல கவிதை.....


    - கோபு நடராசன்

    ( http://gmix.blogspot.com/ )

    By Blogger Gopu Natarajan, at 10:15 am  

  • நல்ல கவிதை..... I want to appreciate in Tamil... I don't how to type in Tamil. so just copied.. good work...

    By Anonymous Anonymous, at 2:12 am  

  • Nice work

    By Anonymous Anonymous, at 8:04 pm  

  • Nice work

    By Anonymous Anonymous, at 8:22 pm  

  • Hi my name is Mahes. I am a sub-editor of an free tamil monthly e-zine named Illakiya. We are looking for writers for our magazine. I was looking through your blog. We would like you to join our magazine as a writer. If you are interested pls mail to illakiyaa@gmail.com. Thank You!!

    By Blogger Unknown, at 9:09 pm  

  • Hi,

    Download youtube video, caste your vote on various topics and get your
    message heard to the world and also buy SIVAJI T shirt only at
    http://www.mvscorp.com/

    By Blogger mudhalvan, at 11:00 pm  

  • Nice poem .... arumaiyaana kavithai ...!

    By Blogger Unknown, at 6:55 am  

  • Kalakal Kavidhai

    By Anonymous Anonymous, at 12:08 am  

  • அருமை! அருமை!
    நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள். நண்பரே ஒரு பெர்சனல் சந்தேகம். சொல்வீர்களா? ப்ளீஸ்....எப்படி என்னுடைய ப்ளாக்கை இந்த tamilblogs.blogspot.com - ல் இணைத்துக்கொள்வது? தயவு செய்து எனக்குச் சொல்லவும். எனது மெய்ல் ஐடி. navneethsmart@yahoo.com or navneethsmart@gmail.com

    Please help me
    Thank you very much

    By Blogger Manuneedhi - தமிழன், at 1:56 pm  

  • This comment has been removed by the author.

    By Blogger MoDeStOrEaN, at 5:19 am  

  • This comment has been removed by the author.

    By Blogger MoDeStOrEaN, at 5:19 am  

  • its very rare to find this kind of blog....i am a tamil 'priyan' basically...hope ya have a look at my blog also....

    www.reelpotti.blogspot.com

    thank u

    By Blogger MoDeStOrEaN, at 5:20 am  

  • hello

    i,m from maldives, this is the first time i saw ur blog. nice effort. keep it up.

    jekay2ab@india.com

    By Blogger Jegadeesh Kumar, at 9:17 pm  

  • என் சுவாசப் பைகளில்
    உன் வாசத்தை மட்டும் நிரப்பு!

    Your kavithai is very nice. Especially the above lines.

    Nice work.

    Sampath
    www.sampath.com

    By Blogger Sam D, at 9:40 am  

  • அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி

    By Blogger flashmani, at 10:40 am  

  • அனைவருக்கும் நன்றி...நன்றி... நன்றி

    By Blogger flashmani, at 10:40 am  

  • Superb

    By Blogger Arun, at 3:39 pm  

  • நல்ல க(வி)தை..... chenaa Saravanan csarava123@yahoo.co.in

    By Blogger C Saravanan, at 12:17 am  

  • அற்புதமான க(வி)தை Chenaa Saravanan - csarava123@yahoo.co.in
    9940417222

    By Blogger C Saravanan, at 12:20 am  

  • Dears ,

    What a "Kavaithai"? Very speedy and erotic but your expression is vibrating. Think lot and write lot...All the best dear.

    By Blogger Unknown, at 2:17 pm  

  • hi..........it s nice to read.... kavithaigalil ethai sonnalum azhagu than......... kaamam mattum vithi vilakka enna?....kaamam mattum alla naattai seerthookkum ellam thevai engalukku ungal kavithaigal mulamai..........

    By Blogger kumar.ra, at 3:16 am  

  • Arumai nanba... aarambam mudhal eruthi varai paravasa paisheal....

    BS
    http://my-e-mail.blogspot.com

    By Blogger Bharathiselvan, at 3:47 am  

  • புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
    அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்..

    இந்த வரிகளை கேட்டவுடன் உங்களை வைரமுத்துவுடன் ஒப்பிட தோன்றியது.
    கவிதை கறப்பது அன்று ,சுற‌ப்பது(வைரமுத்து) உங்கள் விசயத்தில் அது உண்மை தொடர்ந்து கொண்டே இருங்கள்.
    நன்றி நன்பரே.....
    www.vrfriendz.com

    By Blogger ramgoby, at 8:18 pm  

  • புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்
    அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்..

    இந்த வரிகளை கேட்டவுடன் உங்களை வைரமுத்துவுடன் ஒப்பிட தோன்றியது.
    கவிதை கறப்பது அன்று ,சுற‌ப்பது(வைரமுத்து) உங்கள் விசயத்தில் அது உண்மை தொடர்ந்து கொண்டே இருங்கள்.
    நன்றி நன்பரே.....
    www.vrfriendz.com
    உங்கள் கவிதைகள் இங்கே...
    http://vrfriendz.com/groups/forum/posts/id_439/

    By Blogger ramgoby, at 8:24 pm  

  • அற்புத சொல்லாட்சி, அருமையான வார்த்தை கோர்வை, இன்னும் கூட உங்களிடம் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.

    புதுக் கவிதைகளின் நவீனத்துவம் ஏனோ இன்னும் பிடிபடவில்லை,

    இருக்கட்டும் முடிந்தால்

    rajavasantham.blogspot.com சென்று

    சிறிது மேய்ந்து பாருங்கள்.. வைரமுத்து சொன்னாற்போல என்னுடய பழைய பனை ஓலைகள் சிலவற்றை..

    சத்யன்

    By Blogger SATHYAN, at 10:08 am  

Post a Comment

<< Home