நம் காதல்
உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!
உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது...!
உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது...!
உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை...!
உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்...!
உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்...!
உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்...!
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!
உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது...!
உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது...!
உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை...!
உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்...!
உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்...!
உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்...!
23 Comments:
உன் கவிதை வரிகளை
இன்னும் ரசித்துகொண்டிருக்கிறது
என் மனசு....
By
Nilofer Anbarasu, at 2:43 am
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
By
Unknown, at 9:26 pm
நன்றி raja.... நன்றி kiran....
By
flashmani, at 10:52 am
உங்கள் காதல் கவிதைப் படித்து உறங்கிப் போனது என் மனது. அருமை.
By
S Murugan, at 11:50 pm
நன்றி Murugan.
By
flashmani, at 4:20 am
nice lines mani..i was hunting for a long time to find poems online..found it..good..but y no posting recently..?
i like the kaamam topic..
my take on it will be
" un siru aravanaipil,
kaamathai kalaithaval nee.."
By
Ash, at 4:10 am
Superb
By
Anonymous, at 10:53 pm
Very nice blog, especially refreshing to see content that appeals to the Tamil audience. I would like to introduce you to a quick and easy method of typing Tamil on the Web.
You can try it live on our website, in Tamil!
http://www.lipikaar.com
Download Lipikaar FREE for using it with your Blog.
No learning required. Start typing complicated words a just a few seconds.
> No keyboard stickers, no pop-up windows.
> No clumsy key strokes, no struggling with English spellings.
Supports 14 other languages!
By
Anonymous, at 2:32 am
உங்கள் கவிதை சிறப்பாக இருந்தது .....
- கோபு நடராசன்
( எனது கவிதை & படைப்புகளுக்கு : http://tamilwebworld.blogspot.com)
By
Gopu Natarajan, at 12:10 pm
http://wiki.chainofthoughts.com/dt/ta/
By
dr. merkl, at 10:33 pm
தமிழ் wiki browser
By
dr. merkl, at 10:34 pm
Vanavilla yarukudhan pidikadu :) Vanavill blog il irukum kavithaiyum ellarkum pidikum.... This is first time i searched for tamil blogs in web and came across your kavithai. Nice one.
By
Unknown, at 7:18 pm
Hi Mani,
I’d like to invite you to create your own space on Samukam.com - a Tamil social network similar to Facebook and MySpace.
Samukam.com is absolutely new (it’s just 4 days old!)
You can create your own space - for free - on Samukam.com and
* set up your own forums, blogs and groups
* interact with readers, members & friends
* share Photos, Music, Videos etc. Mobile uploading supported
* publicise an event
Samukam.com is a platform waiting to communicate your views and opinions with your audiences and friends.
So, look forward to seeing you on Samukam.com soon!
Best wishes,
Thiru
By
Samukam, at 4:55 pm
சிறப்பாக உள்ளது...
By
Saravana selvan, at 3:54 am
அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள்.
By
Kannan, at 10:44 pm
தீபாவளி வாழ்த்துக்கள் !
By
மாதவராஜ், at 1:37 pm
நல்ல கவிதை..
-INILAN
http://inilan.blogspot.com/
By
Inilan, at 10:59 am
ஹாய் மணிகன்டன் உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை உங்கள் அனுமதியோடு உங்கள் கவிதைகளை www.vrfriendz.com இந்த வெப்தளத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்..
நன்றி
By
ramgoby, at 6:34 am
உன் தமிழுக்கு நன் எழுந்து நின்று தருகிறேன் வீர வணக்கம்.
உன் காதலை காதலிக்கும் காதலன் ஆனேன். உன் வரிகள் விரிவடையட்டும். எழுந்து வா. காதலோடு எழுது ஒரு தமிழ் கவிதை தமிழை காதலித்து,
வாழ்க பல்லாண்டு நல் தமிழுடன்.
By
sen, at 2:43 am
காதல் தவிர்த்த காமம் உண்டு காமம் காமம் இல்லை.. காதல் கவிதையாய் பெருக வாழ்த்துக்கள்
www.narumugai.com
நமக்கான ஓரிடம்..
By
மதன்செந்தில், at 2:25 am
ரொம்ப அருமை ! இன்னும் எழுதுங்க!
By
Assistant Director, at 4:27 pm
good kavithai
http://marutiseva.blogspot.com/
By
marutiseva, at 10:21 am
அருமை பாராட்டுக்கள்
www.tamilthottam.in
By
Learn, at 1:10 am
Post a Comment
<< Home